மனைவியால் பணக்காரராகும் ஆண் ராசியினர் - இந்த ராசி என்றால் அதிர்ஷ்டம்

Horoscope Astrology
By Pavi Dec 04, 2025 03:21 AM GMT
Report

ஜோதிடத்தில் சில ஆண் ராசிகள் மனைவியால் பணக்காரராக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகின்றது.

  ஜோதிட சாஸ்திரம்

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணம், ஆளுமை, குடும்பம், எதிர்காலம் இருக்கும். குறிப்பாக, ஒவ்வொரு ராசிகளுக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 

இந்த குணங்களை கொண்ட பெண்கள் வீட்டிற்கு மகாலட்சுமி- சாணக்கியரின் அறிவுரை

இந்த குணங்களை கொண்ட பெண்கள் வீட்டிற்கு மகாலட்சுமி- சாணக்கியரின் அறிவுரை

அந்த வகையில், ஜோதிடத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைப்பார்கள் என்றும் இதன் மூலம் அவர்களது பணப் பிரச்னைகள் தீரும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ராசியில் பிறந்த ஆண்கள் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் பொறுப்புகளால் நிறைந்திருப்பார்கள். இவர்களாகவே எல்லாம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆனால் இந்த சூழ்நிலை குறிப்பிட்ட சில காலத்திற்கே இருக்கும். இந்த ராசி ஆண்கள் திருமணம் செய்யும் பெண்கள் பணத்துடன் இருப்பார்கள். இதனால் இவர்களை திருமணத்திற்கு பின் பணக்கஷ்டம் நீங்கி சந்தோஷமாக வாழ்வார்கள். 

இந்த தேதியில் பிறந்தவரா நீங்க? 2026-ல் நடக்கும் அமோக வளர்ச்சி

இந்த தேதியில் பிறந்தவரா நீங்க? 2026-ல் நடக்கும் அமோக வளர்ச்சி

மனைவியால் பணக்காரராகும் ஆண் ராசியினர் - இந்த ராசி என்றால் அதிர்ஷ்டம் | Men Who Get Rich From Their Wives 4 Zodiac Signs

மனைவியால் கோடீஸ்வரராகும் 4 ராசிகள்

ரிஷபம்

  1. ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர வசதியையும் பெறுவதற்கு பெயர் பெற்றவர்கள்.
  2. இந்த ராசி ஆண்கள் நிதியை வளர்க்ககூடிய துணையை பெறுவார்கள்.
  3. இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை என்றால் பிடிக்கும்.
  4. இதன் காரணமாக இவர்கள் பணக்கார பெண்களை ஈர்ப்பார்கள். 
  5. ரிஷப ராசி ஆண்களுக்கு அமைவதெல்லாம் கோடீஸ்வர பெண்களாக இருக்கும்.
  6. இவர்கள் எப்போது நிதி ரீதியாக பலமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.

சிம்மம்

  1. சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் அந்தஸ்து மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள்.
  2. இவர்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் செல்வந்தராக இருப்பார்கள். 
  3. இவர்களுக்கு ஆடம்பரம் என்றால் பிடிக்கும் அதற்காக செலவு செய்வார்கள்.
  4. நிதியில் பலமாக இருக்க ஆசைப்படுவார்கள். 
  5. இதன் காரணமாக இந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது.
  6. மனைவி மூலம் இவர்களுக்கு நிதி பிரச்சனை வராது. 
  7. மேலும், இருவரும் சேர்ந்து அதிக வருமானத்தை ஈட்டுவார்கள். 
  8. இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. 

உலகில் பணக்கார நாடு: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?

உலகில் பணக்கார நாடு: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?

துலாம்

  1. துலாம் ராசியைச் சேர்ந்த சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தங்களது துணை வந்த பின்பு அவர்களது வாழ்க்கை  நன்றாக இருக்கும்.
  2. இவர்களுக்கு பணக்கார மனைவி தான் கிடைப்பார்களாம். 
  3. இவர்கள் இருக்கும் இடத்தில்  லட்சுமி தேவி குடியிருந்து, அனைத்து நிதி ரீதியான பிரச்னையையும் தீர்த்து வைப்பாராம்.
  4. மேலும், திருமண உறவில் சமநிலையையும், அன்பையும் உருவாக்குவார்கள். 
  5. இவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். 
  6. இதன் காரணமாக, துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் என கூறப்படுகின்றது.

Siragadikka Aasai: அம்மா ரோகினியை கட்டியணைத்த க்ரிஷ்... பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

Siragadikka Aasai: அம்மா ரோகினியை கட்டியணைத்த க்ரிஷ்... பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

 

மகரம்

  1. மகர ராசிக்காரர்கள் உயர்ந்த பதவிகளை கொண்டிருப்பார்கள்.
  2. இவர்கள் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். 
  3. வாழ்க்கையை பொறுப்பாக வழிநடத்தும் குணம் கொண்டவர்கள்.
  4. மிகவும் அமைதியாகவும், நிதானமாக இவர்கள் செயல்படுவார்கள்.
  5. இப்படிப்பட்ட குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்கள்.
  6. இவர்கள் தங்கள் துணையை மதிப்பார்கள்.
  7. எடுக்கும் முடிவுகள் குறித்து அவர்களிடமும் கலந்து ஆலோசிப்பார்கள்.
  8. இவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய தெளிவான.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US