Men's Day Special:ஆண்களின் மறைக்கப்பட்ட இன்னொரு பக்கம்... வெளிக்கொணர்ந்த பிரபலங்களின் கலந்துரையாடல்
பொதுவாகவே இவ்வுலகில் பெண்களுக்கு ஆண்களின் துணை எவ்வளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு ஆண்களுக்கும் பெண்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் மிகவும் முக்கியம்.
பெண்களின் பார்வையில் பாதுகாப்பை வழங்குவதும் ஆண்கள் தான், அச்சுறுத்தலாக இருப்பதும் ஆண்கள் தான். அழகும் ஆண்கள் தான் அரக்கர்களும் ஆண்கள் தான்.
அந்த வகையில் பல்வேறு தியாகங்களை செய்துவிட்டு அமைதி காக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களின் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாளாக, சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு ibc மங்கை ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியது. அதில் ஆண்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்ட பிரபலங்களின் கருத்துக்களை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |