40 வயதை நெருங்கும் ஆண்களுக்கு ஏற்படும் ஆபத்து! கட்டாயம் தெரிஞசிக்கோங்க
Back Pain
By Manchu
ஆண் பெண் இருவருக்கும் வயதாகும் பொழுது சில ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படும். இதய பிரச்சினை, நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்சினை காணப்படும்.
இந்த பிரச்சினைகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும், 40 வயதை நெருங்கும் ஆண்களை மட்டும் வளர்சிதை மாற்றப் பிரச்சினை ஏற்படுகின்றதாம். 40 வயதைக் கடந்த ஆண்கள் சந்திக்கும் பிரச்சினையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
40 வயதை நெருங்கும் ஆண்களுக்கான பிரச்சினை
- அதிகமாக வண்டி ஓட்டுபவர்களுக்கு இடுப்பு வலி அதிகமாக உண்டாகும்
- கால்சியம் பற்றாக்குறைவினால் மூட்டு வலி மற்றும் எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்சினை ஏற்படுமாம்.
- இந்த வயதை நெருங்கும் போது விதைப்பை புற்றுநோய் உண்டாக அதிக வாய்ப்பு இருக்கின்றதாம்.
- இளம் வயது ஆண்களைக் காட்டிலும், 40 வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலைவலி அதிகமாகவே ஏற்படுகின்றதாம்.
- அஜீரணக்கோளாறுகளால் நெஞ்செரிச்சல் பிரச்சினையும் 40 வயதை நெருங்குபவர்களுக்கு ஏற்படுகின்றது.
- இதற்கு மேல் உடல் எடை அதிகரித்தல், தொப்பை ஏற்படுதல் பிரச்சினையும் ஏற்படுகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US