ட்ரெண்டிங் பாடலுக்கு விஜய் போல நடனத்தில் கலக்கும் சிறார்கள்... அதுவும் இந்த வயதில் இப்படியா?
பொதுவாகவே இந்தக் காலக்கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் போன் தான் உலகம் என வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி போனுக்குள் மூழ்கிப் போனவர்கள் வித்தியாசமாக சில சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவார்கள். அப்படி பதிவிடும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அப்படி உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வீடியோ ஒன்று தான் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் என்றப் படத்தில் “மேகமாய் வந்து போகிறேன்“ என்றப் பாடலுக்கு விஜய் ஒரு ஸ்டெப்ஸ் போட்டிருப்பார்.
அந்த ஸ்டெப்ஸ் தற்போது வைரலாகி வருகின்ற வேளையில், 3 குட்டி சிறுவர்கள் விஜய் போல நடனமாடி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இந்த காட்சியும் பாடலும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |