தமிழ் கலாச்சாரத்தை காட்டிய பாலிவுட் டீசருக்கு தமிழ் ரசிகர்கள் குவியும் கண்டனம்! அப்படி என்ன ஆச்சு?

fans netflix meenakshisundareshwar
By Rooban Oct 13, 2021 08:30 PM GMT
Rooban

Rooban

Report

கரண் ஜோகர் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்துள்ள டீஸர் தான் மீனாட்சி சுந்தரேஸ்வர் படம். இந்த படத்தில் Sanya Malhothra and Abhimanyu Dassani நடித்துள்ளார்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க காதல் நகைச்சுவை கதையை மையமாகக் கொண்டது. இதனையடுத்து, இந்த டீசர் நெட்பிளிக்சிஸில் வெளியானதை அடுத்து, தமிழ் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் என்ன சர்ச்சை என்றால் இந்த படம் பாலிவுடம் என்றாலும், இந்த படத்தின் கதை தமிழ் கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இந்த திரைப்படம் உறவுகள், கூட்டுக் குடும்பம், திருமணம், காதல், வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றம் பல்வேறு பிரச்சினைகள் என அனைத்துமே உள்ளடக்கி இருக்கிறது.

நெட்பிளிக்சிஸில் வெளியான இந்த டீசரின் இறுதியில், ரஜினிகாந்தை வைத்து கதாநாயகி உங்களுக்கு ரஜினிகாந்த் பிடிக்குமா என்று கேட்டதற்கு இல்லை எனக்கு பிடிக்காது என்று ஹீரோ சொன்னவுடன் அவருடைய முகம் மாறும் காட்சியில் டீசர் முடிகிறது.

தற்போது மாறும் டீசர் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனால், கடுப்பான தமிழ் ரசிகர்கள் தமிழ்நாடு என்றாலே ரஜினிகாந்த், இட்லி, சாம்பார், பிராமின் என இவர்களை மட்டும் தான் குறிக்குமா? என ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

அதிலும், முக்கியமாக பாலிவுட் சினிமாவில் ரஜினி பற்றி மட்டுமே பேசுவதை தவிர்க்க வேண்டும் என திட்டி தீர்த்து வருகின்றனர்.   

தமிழ் கலாச்சாரத்தை காட்டிய பாலிவுட் டீசருக்கு தமிழ் ரசிகர்கள் குவியும் கண்டனம்! அப்படி என்ன ஆச்சு? | Meenakshisundareshwar Teaser Netflix Commends Fan

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US