லக்கி பாஸ்கரில் குடும்ப பாங்காக இருந்த நடிகையா இது? இப்படி மாறிட்டாங்களே
லக்கி பாஸ்கர் பட நடிகை மீனாட்சி சவுத்ரி ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரைவி வருகின்றது.
மீனாட்சி சவுத்ரி
தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் என்றி கொடுத்த நடிகை மீனாட்சி சவுத்ரி 2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிடுகமானார்.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தி கோட்' திரைப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அதனையடுத்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி தனது நடிப்பு திறமையை சரியாக வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் கவர்நதுவிட்டார்.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் மீனாட்சி சவுத்தி
இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |