மணப்பெண் கோலத்தில் ரசிகர்களை ஈர்க்கும் மீனாட்சி சவுத்ரி!

Tamil Cinema Viral Photos Tamil Actress Meenakshi Chaudhary
By Vinoja Apr 28, 2025 03:30 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை மீனாட்சி சவுத்ரி பட்டுப்புடவையில் மணப்பெண் போல போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை வாரிகுவித்து வருகின்றது.

மனைவிக்கு பக்காவாக பொருந்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மனைவிக்கு பக்காவாக பொருந்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மீனாட்சி சவுத்ரி

தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை மீனாட்சி சவுத்ரி, பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் அரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.

மணப்பெண் கோலத்தில் ரசிகர்களை ஈர்க்கும் மீனாட்சி சவுத்ரி! | Meenakshi Chaudhary Latest Saree Photo Goes Viral

2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தி கோட்' திரைப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென தழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

மணப்பெண் கோலத்தில் ரசிகர்களை ஈர்க்கும் மீனாட்சி சவுத்ரி! | Meenakshi Chaudhary Latest Saree Photo Goes Viral

அதனையடுத்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரியின் நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்தது. அது இவருக்கு சிறந்த அடையாளத்தை கொடுத்தது.

முடிவில்லா காதல்... திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பாவ்னி வெளியிட்ட பதிவு வைரல்!

முடிவில்லா காதல்... திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பாவ்னி வெளியிட்ட பதிவு வைரல்!

தமிழ் மற்றும் தெலுங்கில் கடகடவென பல படங்களில் நடித்து வந்த இவர் லக்கி பாஸ்கர் படத்துக்குப் பிறகு அனகனகா ஒக்க ராஜு எனும் ஒரே படத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார். 

மணப்பெண் கோலத்தில் ரசிகர்களை ஈர்க்கும் மீனாட்சி சவுத்ரி! | Meenakshi Chaudhary Latest Saree Photo Goes Viral

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது மணப்பெண் கோலத்தில்  ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US