குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மீனாட்சி சவுத்ரி! குவியும் லைக்குகள்
நடிகை மீனாட்சி சவுத்ரி ட்ரெண்டிங்கான குட்டை உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்த்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
மீனாட்சி சவுத்ரி
தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் அரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.அதில் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.
தெனை தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தி கோட்' திரைப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென தழிலும் ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனையடுத்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரியின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படம், இவருக்கு சிறந்த அடையாளத்தையும் கொடுத்தது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக ஊடகங்களிலும் ஈடுபாடு காட்டும் மீனாட்சி சவுத்ரி தற்போது ட்ரெண்டிங்கான குட்டை ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
