மீனாவுடன் சேர்ந்து தேவதையாய் ஜொலிக்கும் ஜோதிகா, சிம்ரன்! உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் நடிகைகள்
ஜோதிகா, மீனா , சிம்ரன் மூவரும் வெள்ளை ஆடையில் தேவதைகளாக ஜொலி்க்கும் அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கணவரின் இறப்பால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த மீனா தற்போது பழயை நிலைக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
வீட்டில் முடங்கி கிடந்த மீனாவை அவரது நண்பர்கள் மீட்டு எடுத்துள்ளனர்.
தேவதையாய் ஜொலிக்கும் நடிகைகள்
அவ்வப்போது ரம்பா, நடன இயக்குனர் கலா உள்ளிட்டோர் குடும்பத்துடன் மீனாவை தந்தித்து வந்தனர்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் தற்போது ஜோதிகா, மீனா, சிம்ரன் மூவரும் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
கேக் வெட்டியபடி மூவரும் ஜொலிக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அண்மையில் ஜோதிகா தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஒரு வேலை இந்த கொண்டாட்டத்தின் போது மூவரும் இணைந்து எடுத்த புகைப்படமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.