மீனா 2வது திருமணம் செய்ய போகிறாரா? தீயாய் பரவும் தகவல்
மீனா 2வது திருமணம் செய்யப்போவதாக தகவல் பரவி வருகின்றது.
மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா.
விஜய், அஜித், ரஜினி, கமல் என்ற பல முன்னணி நடிகரிகளுடன் நடித்து கனவுக்கன்னியாக இவர் அனைவரது மனதையும் வென்றார்.
நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு என்ற குழந்தையும் உள்ளது.
திருமண வாழ்க்கை
சமீபத்தில் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
48 வயதே ஆன வித்யாசாகரின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது..
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் தற்போது மீனா 2வது திருமணம் செய்யப்போவதாக தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாகி பரவி வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீனா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,, “இப்போது என் கவனம் முழுவதும் என் மகளின் வாழக்கையிலும், நடிப்பின் மீது மட்டுமே உள்ளது. இது போன்று ஆதாரம் இல்லாமல் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.