60 வயது மாற்றுத்திறனாளி அண்ணனுக்கு திருமணம் நடத்தி வைத்த தங்கை! கண்ணீர் மல்க வைக்கும் சம்பவம்
India
By Vinoja
இந்தியாவில் மயிலாடுத்துறை அருகே திருமணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் லட்சுமி. இவருக்கு தற்போது 45 வயதாகும் நிலையில் ஒரு மகளை தத்ததெடுத்து வளர்த்து வருகின்றார்.
இவரது குடும்பத்தில் லட்சுமி உட்பட அனைவருமே மாற்றுத்திறனாளிகள். இதில் மூத்த அண்ணனுக்கு 60 வயதான நிலையில் அவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பம் மிகுந்த ஆசையுடன் போராடியுள்ளது.
இவர்களின் நிலையை அறிந்த ஐபிசி மங்கை சேனல் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவரது திமணத்தை நடத்தி வைத்துள்ளது. இது குறித்த முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.

உங்களுக்கு பிடித்த நிறம் பச்சையா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும் 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US