மே மாதத்தில் பல கிரக மாற்றங்களால் 3 ராசிகளின் வாழ்க்கைக்கு அதிஷ்டம்: உங்க ராசி என்ன?

Horoscope Astrology Today Rasi Palan Tamil
By Pavi Apr 30, 2025 12:29 PM GMT
Report

ஒவ்வொரு மாதமும்ஒவ்வொரு ராசிகளின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு மாற்றம் நிகழும். சில மாதங்கள் நம்மால் நினைத்த பார்க்க முடியாத மாற்றங்களை நமக்கு கொடுக்கும்.

மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட ராசியினர் இவர்கள் தனாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட ராசியினர் இவர்கள் தனாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிடத்தின் படி இந்த மாற்றங்களுக்குக் காரணம் அந்த மாதத்தில் நிகழ்ந்த கிரக மாற்றங்களாக இருக்கும் என கூறப்படுகின்றது. கிரகங்கள் ஒருவரின் ராசிக்கு சாதகமான இடத்திற்கு வரும்போது ஆச்சரியங்களும், பாதகமான இடத்திற்கு வரும்போது அதிர்ச்சியும் நமக்கு தரும்.

அந்த வகையில் தற்போது மே மாதம் வரப்போகின்றது. இந்த மே மாதத்தில் மூன்று ராசிகள் தங்கள் வாழ்க்கையில் அதிசய நன்மைகளை பெறப்போகின்றனர். அப்படி அவர்களின் நன்மை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மே மாதத்தில் பல கிரக மாற்றங்களால் 3 ராசிகளின் வாழ்க்கைக்கு அதிஷ்டம்: உங்க ராசி என்ன? | May 2025 Zodiac Signs Who Will Get Luck Money

மிதுனம்
  • மே 20 ஆம் தேதிக்குள், மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான அனுபவங்களைப் பெற போகின்றனர்.
  • உங்கள் வாழ்க்கையின் வெற்றி மற்றும் முன்னேற்றத்தின் செழிப்புக்காக முழு பிரபஞ்சமும்  துணையாக இருக்கும். இந்த மே மாதம் மற்றவர்களை மன்னிக்கவும், அவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்வீர்கள்.
  • உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடம் கூறுகின்றது.
  • இம்மாதத்தில் உங்கள்   தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றும்  திறமை மீது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்
  • மே 12 அன்று, விருச்சிக ராசியில் பௌர்ணமி ஏற்படுகிறது.
  • எனவே உங்கள் மீது ஆழமான உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • நீங்கள் உங்களின் சொந்த உணர்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும் வாழ்வின் சில ரகசியங்களை  நன்கு உணர்ந்து கொள்வீர்கள்.
  • அவர்களின் திறமை மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், நீண்ட காலமாக மனதில் நீடித்து வரும் சில கஷ்டங்கள் இப்போது மறையும்.
  • எதையும் தாங்கும் சக்தி பெறுவீர்கள்.
மேஷம்
  • மே 2 ஆம் தேதி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடைபெறப் போகிறது.
  • இந்த மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையில் உற்சாகத்தையும் லட்சியத்தையும் கொண்டுவரும்.
  • மே இல் நடக்கப்போகும் மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை மேம்படுத்த உதவும். இந்த காலகட்டத்தில் உங்கள் உள்ளுணர்வுகளை நீங்கள் நம்ப வேண்டும்.
  • இதன் மூலம், சில நன்மைகள் உங்களுக்கு நடக்கும்.
  • எல்லாவற்றின் அதிகாரமும் உங்கள் கைகளில் இருக்கும்..

இன்றைய தினம் இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும்.. அப்போ உங்களுக்கு என்ன பலன்?

இன்றைய தினம் இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும்.. அப்போ உங்களுக்கு என்ன பலன்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

You May Like This Video


8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US