3 ராசியினருக்கு ஆட்டம் காட்டும் செவ்வாய் பெயர்ச்சி- 18 மாத காத்திருப்பு

Horoscope Astrology Sevvai Peyarchi
By DHUSHI Nov 26, 2025 04:22 AM GMT
Report

ஜோதிட சாஸ்த்திரம் நம்மை அறியாமல் நமது வாழ்க்கையில் ஊறிப்போய் இருக்கிறது.

இதனை அடிப்படையாக வைத்த ஒருவரின் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றை பார்க்க முடியும். கிரகங்கள் மாறும் பொழுது ராசிகளுக்கான பலன்களும் மாறுகிறது.

கிரகங்களின் தளபதியாக பார்க்கப்படும் செவ்வாய் பகவான் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியாக பார்க்கப்படுகிறார். நவகிரகங்களில் செவ்வாய் பகவான் சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் நட்பாகவே இருப்பார்.

விருச்சக ராசியில் பயணிக்கும் இவர், இன்னும் 18 மாதங்களில் தன்னுடையை ராசியை மாற்றுவார்.

அந்த மாற்றத்தினால் இவ்வளவு நாட்களாக துன்பம் அனுபவித்து வந்த மூன்று ராசிகளுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அப்படியான ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.    

3 ராசியினருக்கு ஆட்டம் காட்டும் செவ்வாய் பெயர்ச்சி- 18 மாத காத்திருப்பு | Mars Transit 7 Dec Lucky Zodiac Signs

 தனுசு ராசியில் பிறந்தவர்கள்தனுசு ராசியில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் இந்த மாற்றம் ஏற்படும் பொழுது பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மாணவர்களாக இருந்தால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் நீங்கள் நிறைய வெற்றிகளை தன்வசப்படுத்திக் கொள்ளலாம்.
துலாம் ராசியில் பிறந்தவர்களா நீங்க?  துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் பணியிடத்தில் பல வெற்றிகளை தன்வசப்படுத்திக் கொள்வார்கள். சம்பள உயர்வு நிச்சயம் இருக்கிறது. அதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உங்களது வேலையை சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களது தைரியம் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிய வீடு, வாகனம் வாங்கும் அளவுக்கு பணவரவு இருக்கும்.
மீனம் ராசிக்கு ஜாக்போட் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லும் பொழுது வேலை கிடைக்கும். அத்துடன் உங்களது வீட்டிற்கு வரும் அதிர்ஷ்டத்தை வெளியில் அனுப்ப வேண்டாம். கௌரவமானவர்களா இருக்க விரும்பினால் உங்களது வாயை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். புகழும், பெயரும் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக கிடைக்கும்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US