செவ்வாய் சனி சேர்ந்து உருவாக்கும் நவபஞ்ச ராஜ யோகம்: அதிஷ்ட பொக்கிஷம் எந்த ராசிக்கு?

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Feb 09, 2025 05:40 AM GMT
Report

வேத சாஸ்திரத்தில் ராசிகளின் பலன்கள் கூறப்பட்டுள்ளன. இதன்படி தான் ஒரு நபரின் எதிர்காலம் கணிக்கப்படுகின்றது. இது ஒவ்வொருவரின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உள்ளது.

குரு, சூரியனின் கேந்திர யோகம் கோடி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

குரு, சூரியனின் கேந்திர யோகம் கோடி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

கிரகப்பெயர்ச்சிகள் மாறி மாறி நடைபெறும் போது ராசிகளின் பலன்களும் மாறும். அந்த வகையில் தற்போது பிப்ரவரி 09 ஆம் தேதி சனியும், செவ்வாயும் சேர்ந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த ராஜயோகத்தின் போது செவ்வாயும், சனியும் 9 மற்றும் 5 ஆவது வீட்டில் இருப்பார்கள். இதனால் சில ராசிகள் பல லாபத்தையும் செல்வத்தையும் பணத்தையும் பெறுவார்கள் அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் சனி சேர்ந்து உருவாக்கும் நவபஞ்ச ராஜ யோகம்: அதிஷ்ட பொக்கிஷம் எந்த ராசிக்கு? | Mars Saturn Make Navpancham Rajyog Zodiac Luck

கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • எதிர்பாராத பல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் வரும்.
  • சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • செய்யும் தொழிலில் பலத்த லாபத்தை பெறலாம்.
  • நீங்கள் சந்தோஷத்தில் இருக்கும் போது தேவையற்ற செலவை தவிர்ப்பது நல்லது.
மீனம்
  • மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜ யோகம் சிறப்பை கொடுக்கப்போகின்றது.
  • உங்களின் பண வசதி அதிகரிக்கும். 
  • இதுவரை இருந்த கடினமான பிரச்சழைனகள் விலகி வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
  • தொழிலில் கடுமையான போட்டி உண்டாகும்.
  • வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
  • கும்ப ராசிக்காரர்கள் நவபஞ்ச ராஜயோகத்தால் பலவிதமான நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
  • பணியிடத்தில் வைல செய்பவர்களின் நட்பு கிடைக்கும்.
  • வணிகம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலையில் உழைப்பு ஏற்ற உயர்வு கிடைக்கும்.
  • பல நாட்களாக நினைத்து வந்த ஆசைகள் நிறைவேறும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.  

 

சனி- புதன் சேர்க்கையால் தொழில் லாபம் பெறும் மிதுன ராசி- அப்போ மற்ற ராசிகளுக்கு என்ன பலன்?

சனி- புதன் சேர்க்கையால் தொழில் லாபம் பெறும் மிதுன ராசி- அப்போ மற்ற ராசிகளுக்கு என்ன பலன்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US