செவ்வாய்- ராகு இணைவு விளையாடப் போகுது.. வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை காணும் 3 ராசிகள்

Horoscope Astrology Hinduism Sevvai Peyarchi
By DHUSHI Nov 05, 2025 12:58 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி செவ்வாய் கிரகம் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். தற்போது செவ்வாய் பகவான் மகர ராசியின் 11 வது வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதே சமயம், ராகு குடும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து உருவாகும் அங்காரக யோகத்தின் விளைவாக குறிப்பிட்ட சில ராசியினர் பலன்களை அனுபவித்தாலும், பெரும்பலான ராசியினர் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்கப்போகிறார்கள். அப்படியான ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கஷ்டங்களை அனுபவிக்கும் ராசியினர்

செவ்வாய்- ராகு இணைவு விளையாடப் போகுது.. வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை காணும் 3 ராசிகள் | Mars Rahu Transit Rajyog Unlucky Zodiac Signs

1. மகரம் ராசியினர்

  • மகர ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான், 4 ஆவது வீட்டில் நுழையவுள்ளார். இதனால் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
  • வீரமும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் காரியங்கள் அனைத்தும் பொன்னாக மாறும்.
  • நீங்கள் வணிக முயற்சிகளில் ஈடுப்பட்டு கொண்டிருப்பவர் என்றால் அதில் முன்னேற்றம் அடைவீர்கள்.
  • எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் முடிவெடுத்தால் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும்.
  • நீங்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளில் வெற்றி மட்டுமே கிடைக்கும்.
  • நிதி சார்ந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். அது உங்களின் விருப்பமாக மாறும்.

2. கும்பம் ராசியினர்

  • கும்பம் ராசியில் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் எல்லா வேலைகளிலும் பணபலன் கிடைக்கும்.
  • வீட்டில் எடுக்கப்படும் பல முடிவுகள் பொன்னாக மாறும். புதிய பல வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
  • எந்த துறையில் இருந்தாலும் அதில் முன்னேற்றம் மட்டுமே கிடைக்கும்.
  • பண முதலீடுகள் மற்றும் வணிகத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.
  • வெளியூர், வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி இடம்பெறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
  • மேலதிகாரிகளிடமிருந்து புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பெயர்ச்சி காலத்தில் கண்டிப்பாக உங்களின் வாழ்க்கை மாறப்போகிறது.

3. கடகம் ராசியினர்

  • கடக ராசியில் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இருப்பினும் இந்த பெயர்ச்சியால் பண லாபம் அதிகமாக கிடைக்கும்.
  • வீடு, மனை, நிலம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்கள் கூடிய விரைவில் அதனை பெறுகிறார்கள்.
  • வியாபாரம் தொடர்பில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும்.
  • வேலை, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
  • சம்பளமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US