ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 07, 2026 04:35 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டு நகர்கின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. 

அதேபோல், சில நேரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சக்திவாய்ந்த யோகங்களையும் உருவாக்குகின்றன.

ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Mars Rahu Forms Navapanchama Yoga Who Get Luck

அந்த வகையில், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 02-ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்து, ராகுவுடன் இணைந்ததன் மூலம் 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்கியுள்ளது.ஜோதிட சாஸ்திரத்தின் கணிப்பின்படி, இந்த அரிய கிரகக் கூட்டணி செப்டம்பர் 18, 2026 வரை நீடிக்கும்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும், தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், பல்வேறு வகையிலும் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

மேஷம்

ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Mars Rahu Forms Navapanchama Yoga Who Get Luck

செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி என்பதால், இந்த யோகம் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

முதலீடுகள், பங்குச் சந்தை போன்றவற்றில் நீண்டகாலமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் சாதனைகள் படைக்கும் வாய்ப்பு உருவாகும்.

புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். 

மிதுனம்

ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Mars Rahu Forms Navapanchama Yoga Who Get Luck

செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைவதால், மிதுன ராசியினருக்கு புதிய உற்சாகமும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், வேலை மாற்ற விரும்புபவர்களுக்கும் இது சிறந்த காலமாக இருக்கும். குடும்ப உறவுகள், குறிப்பாக சகோதரர், சகோதரிகளுடனான பிணைப்பு வலுப்படும். வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.

துலாம்

ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Mars Rahu Forms Navapanchama Yoga Who Get Luck

புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லாப திருஷ்டி யோகம்: அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!

புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லாப திருஷ்டி யோகம்: அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!

துலாம் ராசியினருக்கு இந்த ராஜயோகம் வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பணியில் புதிய பொறுப்புகள், நிதி முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத பண வரவு கிடைக்கலாம்.

நீண்டநாள் இருந்த பண நெருக்கடிகள் குறையும். இதுவரை தாமதமாக இருந்த முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிக்க ஏற்ற சூழல் உருவாகும்.

இந்த காலம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையவும், காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US