செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்: கோடீஸ்வர ராசிகள் எவை?

Today Rasi Palan Horoscope Astrology
By Pavi Jan 19, 2025 12:49 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிட சாஸ்திரப்படி கிரகப்பெயர்ச்சி என்பமு மிகவும் முக்கியதாக கருதப்படுகிறது. அதுவும் துக்கிய கிரகப்பெயர்ச்சியாக காணப்படுவது இந்த செவ்வாய் கிரகம் தான்.

குரு, சூரியன் இணைவில் உருவாகும் நவபஞ்சம யோகம்: செல்வத்தில் உச்சமடையும் ராசிகள்

குரு, சூரியன் இணைவில் உருவாகும் நவபஞ்சம யோகம்: செல்வத்தில் உச்சமடையும் ராசிகள்

கிரகங்களின் தளபதியாக கருதப்படும் இது பெரும்பாலும் தைரியம், ஆற்றல், துணிச்சல் மற்றும் வலிமையுடன் தொடர்புடையது. இந்த நிலையில் செவ்வாய் கிரகம் புனர்பூச நட்சத்திரத்தில் இருக்கிறது.

இது 12, 2025 அன்று காலை 6:32 மணிக்கு, பூச நட்சத்திரத்திற்கு நகர்ந்து சக்திவாய்ந்த மங்கள-பூச யோகத்தை உருவாக்குகிறது. இதனால் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? என இந்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்: கோடீஸ்வர ராசிகள் எவை? | Mars Poosa Nakshatra Peyarchi Zodiac Signs Lucky

ரிஷபம்
  • செவ்வாய் பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
  • வாழ்க்கையின் முக்கியதான அம்சங்களில் உயர்வை பெறலாம்.
  • வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பன்மடங்கு கிடைக்கும்.
  • புதிய வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
  • பணத்தை அதிகதாக சேமிப்பீர்கள்.
கடகம்
  • செவ்வாயின் நட்சத்திர மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கும்.
  • செவ்வாய் லக்னத்தில் இருப்பதால் இவர்களுக்க புதிய வாய்ப்புக்கள் குவியும்.
  • ஏதாவது முயற்ச்சி செய்தால் அதில் கணிசமான வெற்றி கிடைக்கும்.
  • முதலீடு செய்த பணத்தின் மூலம் பல லாபத்தை பெறலாம்.
  • உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
  • மங்கள பூச யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை அளிக்கப்போகிறது.
  • இந்த கால கட்டத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புக்களை பெறுவீர்கள்.
  • நீங்கள் செய்யும் வியாபாரத்தில் அதிகமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • நீங்கள் முயற்ச்சி செய்யததற்கு பலவாறு அதில் பலன் கிடைக்கும்.

பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி?

பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US