சிம்ம ராசியில் செவ்வாய் – கேது சேர்க்கை: டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிகளும் கவனம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 18, 2026 04:53 AM GMT
Report

Mars-Ketu Conjunction in Leo: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகப் போற்றப்படும் செவ்வாய், வீரம், துணிச்சல், தைரியம், வலிமை மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறார்.

மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியான இவர், நவம்பர் 12ஆம் தேதி சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடைந்தார். ஏற்கனவே அங்கு சஞ்சரித்து வரும் நிழல் கிரகமான கேதுவுடன் இணைந்ததால், செவ்வாய் – கேது சேர்க்கை உருவாகியுள்ளது.

சிம்ம ராசியில் செவ்வாய் – கேது சேர்க்கை: டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிகளும் கவனம்! | Mars And Ketu Unite In Leo Who May Face Challenges

3 கிரகங்களின் வக்ர பயணம்: அடுத்த 24 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

3 கிரகங்களின் வக்ர பயணம்: அடுத்த 24 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

ஜோதிடக் கணிப்புகளின் அடிப்படையில், இந்த கிரகச் சேர்க்கை மன உளைச்சல், கருத்து வேறுபாடுகள் மற்றும் பணியிடச் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

இதன் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலித்தாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கும்.

டிசம்பர் 5ஆம் தேதி வரை நீடிக்கும் இந்தச் சேர்க்கையால்,  எந்த 3 ராசிக்காரர்கள் அதிகளவில்  பாதிப்புகளைச் சந்திக்கப்போகின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

சிம்ம ராசியில் செவ்வாய் – கேது சேர்க்கை: டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிகளும் கவனம்! | Mars And Ketu Unite In Leo Who May Face Challenges

ரிஷப ராசியின் 4ஆவது வீட்டில் கேது – செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் கோபம் மற்றும் பொறுமையின்மை அதிகரிக்கலாம்.

பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியப் பணிகளில் தாமதம் ஏற்படலாம்.

குடும்பத்தில் தவறான புரிதல்களால் உறவுகளில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன், மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதையும் கடன் பெறுவதையும் தவிர்பது அவசியம். 

சிம்மம்

சிம்ம ராசியில் செவ்வாய் – கேது சேர்க்கை: டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிகளும் கவனம்! | Mars And Ketu Unite In Leo Who May Face Challenges

சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது – செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் நடத்தை, பேச்சு மற்றும் முடிவுகளில் பெருமளவில் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். 

தன்னம்பிக்கைக்கும் கோபத்திற்கும் இடையே சமநிலையைப் பேணுவது அவசியம். சிறிய விஷயங்களால் உறவுகளில் மனக்கசப்பு ஏற்படலாம்.

வேலை மற்றும் வியாபாரத்தில் அவசரமாகப் பெரிய முடிவுகளை எடுக்கக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதுடன், வாகனம் ஓட்டும்போதும் உடல்நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். 

விருச்சிகம்

சிம்ம ராசியில் செவ்வாய் – கேது சேர்க்கை: டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிகளும் கவனம்! | Mars And Ketu Unite In Leo Who May Face Challenges

தொட்டதெல்லாம் வெற்றி! சூரியப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

தொட்டதெல்லாம் வெற்றி! சூரியப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

விருச்சிக ராசியின் 10ஆவது வீட்டில் கேது – செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் மனக்குழப்பம் மற்றும் பொறுமையின்மை ஏற்படும். 

யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடும் முன் அவற்றை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே, சிறிய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 




மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

16 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US