நேருக்கு நேர் நெருங்கும் செவ்வாய் மற்றும் குரு: வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசிகள் இதோ

Guru Peyarchi Sevvai Peyarchi
By Manchu Jul 22, 2024 02:30 AM GMT
Report

செவ்வாய் மற்றும் குரு இரண்டும் நேருக்கு நேர் நெருங்கும் நிலையில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்வோம்.

குரு மற்றும் செவ்வாய்

செவ்வாய் பகவான் கடந்த 12ம் தேதி மேஷ ராசியிலிருந்து, சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் அமர்ந்திருக்கின்றார்.

ஏற்கனவே குருவும் இந்த ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், ஆண்டு முழுவதும் இதில் பயணம் செய்கின்றார்.

ரிஷப ராசிக்கு செவ்வாய் பகவான் மாறும் போது, குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகுவதுடன், ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீடிப்பதால், நன்மை பயக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த சேர்க்கையானது 12 ஆண்டுகளுக்கு பின்பு உருவாவதாக நம்பப்படுகின்றது.

நேருக்கு நேர் நெருங்கும் செவ்வாய் மற்றும் குரு: வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசிகள் இதோ | Mars And Guru Bhagavan Face To Face Lucky Zodiac

இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்குமாம் நீங்க என்ன திகதி?

இந்த மூன்று திகதிகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்குமாம் நீங்க என்ன திகதி?

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது நன்மை பயக்குவதுடன், பணியிடத்திலும் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

நிதி நெருக்கடி நீங்குவதுடன், புதிய முதலீட்டு விருப்பங்கள் குறித்து யோசிப்பீரக்ள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

நேருக்கு நேர் நெருங்கும் செவ்வாய் மற்றும் குரு: வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசிகள் இதோ | Mars And Guru Bhagavan Face To Face Lucky Zodiac

கடகம்

கடக ராசியினருக்கும் இந்த குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை நன்மை புரிவதுடன், பணியில் இருப்பவர்கள் பாராட்டப்படுவதுடன், வியாபாரிகளுக்கும் புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.

நீங்கள் எவ்வளவு அதிகமாக அச்சமின்றி இருக்கிறீர்களோ, அவ்வளவு வெற்றி உங்களை தேடிவரும்.

நேருக்கு நேர் நெருங்கும் செவ்வாய் மற்றும் குரு: வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசிகள் இதோ | Mars And Guru Bhagavan Face To Face Lucky Zodiac

பணக்கஷ்டம் தீரணுமா? வீட்டில் துடைப்பத்தை இந்த திசையில் வைங்க

பணக்கஷ்டம் தீரணுமா? வீட்டில் துடைப்பத்தை இந்த திசையில் வைங்க

ரிஷபம்

குரு மற்றும் செவ்வாய் ராசியின் சேர்க்கையால் ரிஷப ராசியினருக்கு மங்களகரமானதாக கருதப்படுவதுடன், தடைபட்ட அனைத்து வேலைகளும் தொடங்குமாம்.

புதிய வேலையினை இந்த நேரத்தில் தொடங்கினால் வெற்றி கிடைப்பதுடன், சுகமும், செல்வமும் கிடைக்கும். அதே நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.  

நேருக்கு நேர் நெருங்கும் செவ்வாய் மற்றும் குரு: வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசிகள் இதோ | Mars And Guru Bhagavan Face To Face Lucky Zodiac

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US