வெளிநாட்டு வேலையை கச்சிதமாக கணிக்கும் வெற்றிலை சாஸ்திரம்- நிபுணர் கொடுக்கும் விளக்கம்
பொதுவாக தற்போது அநேகமானவர்கள் திருமணம் எனப் பார்க்கும் போது ஜோதிடத்தை தான் முதலில் பார்ப்பார்கள்.
பொருத்தங்கள் அனைத்தையும் பார்த்து சரியாக அமைந்த பின்னரே திருமணம் செய்து வைப்பார்கள். இருந்தும் சிலருக்கு திருமண வாழ்க்கை நிலைக்காமல் விவாகரத்தில் முடிகின்றன.
இதற்கான முக்கிய காரணம் குலதெய்வங்களின் பொருத்தம் தான் என வெற்றிலை சாஸ்திர நிபுணர் ஒருவர் பேசியுள்ளார்.
மேலும் இரு வீட்டாரின் குலதெய்வங்கள் ஒத்துப் போகவில்லையென்றால் திருமண வாழ்க்கை தடை ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
இது போன்று வெற்றிலை சாஸ்திரம் படி, ஒருவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் யோகம் இருப்பதையும் கச்சிதமாக கணித்து சொல்ல முடியும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |