திருமண கனவுகள் வாழ்வில் நல்லதா கெட்டதா? ஜோதிடக் கோணத்தில் விளக்கம்

Astrology
By DHUSHI Jun 22, 2025 10:37 AM GMT
Report

பொதுவாக இரவு தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கம். இந்த கனவுகள் நம்முடைய உள்ளுணர்வை பிரதிபலிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.

personality: உங்களுக்கு சிவப்பு நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் இருக்கான்னு செக் பண்ணுங்க

personality: உங்களுக்கு சிவப்பு நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் இருக்கான்னு செக் பண்ணுங்க

அதிலும் குறிப்பாக சிலர் மனதில் நினைக்கும் விடயங்கள் அனைத்தும் இரவு கனவில் அப்படி ஒரு திரைப்படம் போன்று ஓடிக் கொண்டிருக்கும்.

இன்னும் சிலருக்கு நடக்கவிருக்கும் ஆபத்துக்கள் கனவில் வந்து உணர்த்தும். இது அவர்களின் முன்னோர்களின் செயல் என சாஸ்த்திரம் கூறுகிறது.

அப்படி இரவு தூங்கும் பொழுது கனவில் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ திருமணம் நடப்பது போன்று கனவு வந்திருக்கும். அதனை அலட்சியமாக விட்டுவிடாமல் அது பற்றிய பலன்களை தேடிப் பார்க்கும் பொழுது பலன்கள் தெரியவரும்.

திருமண கனவுகள் வாழ்வில் நல்லதா கெட்டதா? ஜோதிடக் கோணத்தில் விளக்கம் | Marriage Dream Meaning In Tamil Astrology

அந்த வகையில், திருமணம் நடப்பது போல கனவு கண்டால் அதற்கு அர்த்தம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.    

திருமண கனவுகள்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை நம்பாதீங்க- துரோகம் செய்வதில் கில்லாடிகள்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை நம்பாதீங்க- துரோகம் செய்வதில் கில்லாடிகள்

ஜோதிடத்தின்படி, திருமணம் செய்வது போன்று கனவுகள் வந்தால் உங்கள் வாழ்க்கையில் புதிய தொடர்புகள் மற்றும் முன்னேற்றங்கள் வரபோகின்றன என அர்த்தம். இது உண்மையான திருமணத்தை மட்டுமல்லாது தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியையும் குறிக்கும்.

திருமண கனவுகள் வாழ்வில் நல்லதா கெட்டதா? ஜோதிடக் கோணத்தில் விளக்கம் | Marriage Dream Meaning In Tamil Astrology

நல்லதா?

உங்களுடைய கனவில் மகிழ்ச்சியான திருமணக் காட்சிகள் அக்கடி வந்தால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதேபோன்று தெளிவான மற்றும் அமைதியான திருமண காட்சிகள் வந்தால் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை குறிக்கும்.

சிலருக்கு திருமண சடங்குகள் கனவில் வரும். அப்படி வந்தால் நல்ல காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகிறது என அர்த்தம்.  

திருமண கனவுகள் வாழ்வில் நல்லதா கெட்டதா? ஜோதிடக் கோணத்தில் விளக்கம் | Marriage Dream Meaning In Tamil Astrology

திருமணம் கலைதல்..

உங்களுடைய கனவில் திருமணம் கலகலப்பாக இல்லாமல், சண்டைகள் அல்லது குழப்பங்களுடன் இருந்தால் உறவுகளில் பிரச்சினைகள் வரக் கூடும். அதே போன்று திடீரென திருமணம் நின்று போவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் நீங்கள் முடிவு செய்து வைத்திருந்த திட்டங்கள் தடைப்படும் என அர்த்தம்.

அத்துடன் கருப்பு நிற ஆடையில், திருமணம் நடப்பது போன்று கனவு வந்தால் வீட்டில் துக்க காரியங்கள் நடக்கும் என்றும் ஏதாவது இழப்பு வரப்போகிறது என்றும் அர்த்தமாகும்.

திருமண கனவுகள் வாழ்வில் நல்லதா கெட்டதா? ஜோதிடக் கோணத்தில் விளக்கம் | Marriage Dream Meaning In Tamil Astrology

கிரகங்களின் தாக்கம்

ஜோதிடத்தில், சுக்கிரன் (வீனஸ்) காதல் மற்றும் திருமணக் காரியங்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கனவில் திருமணம் செய்வது போன்று தோன்றினால் அது சுக்கிரனின் தாக்கம் இருக்கும்.

அதே வேளை, உங்களுடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், கனவு நல்ல நம்பிக்கையைத் தரும். இதுவே சுக்கிரன் பலவீனமாக இருந்தால், உறவுகளில் கவனம் தேவை. 

திருமண கனவுகள் வாழ்வில் நல்லதா கெட்டதா? ஜோதிடக் கோணத்தில் விளக்கம் | Marriage Dream Meaning In Tamil Astrology

பரிகாரம்

  • நல்ல கனவு வர வேண்டும் என்றால் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கெட்ட கனவு வந்தால், ஜோதிடரை அணுகி விரதம் அல்லது பூஜை செய்வது அவசியம்.
  • உங்களுடைய கிரக நிலைகளை சரிபார்த்து, ஜோதிட ஆலோசனை பெறலாம்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US