திருமண மேடையில் மாஸாக டான்ஸ் ஆடின பெண் - வியந்து போன நெட்டிசன்கள்
திருமண மேடையில் மாஸாக டான்ஸ் ஆடின பெண்ணைப் பார்த்து நெட்சடின்கள் வியந்து போயுள்ளனர்.
மாஸாக டான்ஸ் ஆடின பெண்
திருமணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
திருமண மேடையில் ஒரு பெண் ஆண்களுக்கு மத்தியில் பாடல் ஒன்றுக்கு சூப்பராக நடனம் ஆடியுள்ளார். இவரின் நடனம் திருமணத்திற்கு வந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வாயடைத்து பெண்ணின் நடனத்தைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |