திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அழகாக நடனமாடிய மணமகள் - வைரலாகும் வீடியோ
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அழகாக நடனமாடிய மணமகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாஸாக நடனமாடிய மணமகள்
கல்யாணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும்.
அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணமகள் மிக அழகாக நடனம் ஆடினார். இவரின் நடனத்தை அங்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.