'நா ரெடி' பாடலுக்கு Vibe ஆன மன்சூர் அலிகான்: வீடியோ வைரல்
சமூகவலைத்தளங்களில் 'நா ரெடி' பாடலுக்கு Vibe ஆன மன்சூர் அலிகானின் வீடியோ வைரலாகி வருகிறது.
'நா ரெடி' பாடலுக்கு Vibe ஆன மன்சூர் அலிகான்
தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ‘லியோ’ படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியிட்ட சில மணி நேரத்தில் மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில், சமூகவைலத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நடிகர் மன்சூர் அலிகான் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது ‘நா ரெடி’ பாடலுக்கு Vibe ஆகி டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Naa Ready vipe ? #Leo Thalapathy @actorvijay ?❤ pic.twitter.com/XRPOlv4QA3
— Mansoor Alikhan (@imMansorAlikhan) June 28, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |