மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க

Silambarasan Tamil Cinema Tamil Actors
By Vinoja Apr 20, 2024 02:25 PM GMT
Vinoja

Vinoja

Report

மன்மதன்படத்தில் நடிகை சிந்து துலானியுடன் நெருக்கமான காட்சியில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலகிருஷ்ணாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

மன்மதன் திரைப்படம்

ஏ.ஜே. முருகன் இயக்கத்தில் சிம்பு எழுதி நடித்த திரைப்படம் மன்மதன். பெண்களை காதலித்து ஏமாற்றி, கொலை செய்யும் கொலைகாரனாக நடித்திருந்தார் சிம்பு.

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க | Manmadhan Movie Actor Recent Photo Viral

இதற்காக திரையுலக நட்சத்திரங்களிடம் நல்ல நடிகர் என்ற பெயரையும் சிம்பு பெற்றார். அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் சிம்பு.

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரைக் கீரை சட்னி

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரைக் கீரை சட்னி


மேலும் இப்படத்தில் இவருடன் இணைந்து ஜோதிகா, கௌண்டமணி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க | Manmadhan Movie Actor Recent Photo Viral

கோவில் படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் சிம்புவிற்கு சூப்பர்ஹிட் கொடுத்த திரைப்படமும் இது தான்.

இந்த படத்தில் சிந்து துலானியுடன் நெருக்கமான காட்சியில் நடித்து பிரபலமான நடிகர் தான் பாலகிருஷ்ணா.

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க | Manmadhan Movie Actor Recent Photo Viral

மன்மதன் திரைப்படத்தில் இந்த காட்சி மிகவும் முக்கியமான தருணத்தில் அமைந்திருந்தமையால் அவரை யாராலும் மறக்க முடியாது.

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க | Manmadhan Movie Actor Recent Photo Viral

இந்நிலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.  

மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க | Manmadhan Movie Actor Recent Photo Viral

நண்பர்களிடத்தில் சுயநலமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

நண்பர்களிடத்தில் சுயநலமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US