Photo Album: தடபுடலாக நடந்து முடிந்த Reception- மஞ்சுளாவின் மகள்களை ஒதுக்கினார்களா?

Vijaykumar Viral Video Wedding
By Dhushi Jun 27, 2024 12:09 PM GMT
Report

அனிதா விஜயகுமார் மகள்- தியாவின் Reception புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜயகுமார்

கரகாட்டக்காரன் கனகாவாக மாறிய ராஷ்மிகா- தலையில் என்ன வைத்திருக்கிறார் பாருங்க

கரகாட்டக்காரன் கனகாவாக மாறிய ராஷ்மிகா- தலையில் என்ன வைத்திருக்கிறார் பாருங்க

தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் பயணிக்கும் மூத்த நடிகர் தான் விஜயகுமார்.

இவரின் இரண்டு மனைவிகளுக்கும் பிறந்த குழந்தைகள் வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டனர்.

Photo Album: தடபுடலாக நடந்து முடிந்த Reception- மஞ்சுளாவின் மகள்களை ஒதுக்கினார்களா? | Manjulas Daughters Did Not Attend Diya Reception

இவர்களில் அருண் விஜய் மற்றும் வனிமா இருவரும் இயன்றளவு பட வாய்ப்புகளை தேடி நடித்து வருகிறார்கள்.

Photo Album: தடபுடலாக நடந்து முடிந்த Reception- மஞ்சுளாவின் மகள்களை ஒதுக்கினார்களா? | Manjulas Daughters Did Not Attend Diya Reception

விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமார், சினிமாத்துறை பக்கமே வராமல் வெளிநாட்டில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்து வருகிறார்.

அவரின் ஆசை மகள் திவ்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் பிரமாண்டமாக திலன் என்பவருடன் திருமணம் நடந்தது.

Photo Album: தடபுடலாக நடந்து முடிந்த Reception- மஞ்சுளாவின் மகள்களை ஒதுக்கினார்களா? | Manjulas Daughters Did Not Attend Diya Reception

லண்டனில் நடந்த Reception

மறைமுகமாக 2-ஆவது திருமணம் பற்றி பேசிய ரக்ஷிதா- உடனே ஓடி வந்து வாழ்த்து சொன்ன பிரபலம்

மறைமுகமாக 2-ஆவது திருமணம் பற்றி பேசிய ரக்ஷிதா- உடனே ஓடி வந்து வாழ்த்து சொன்ன பிரபலம்

இந்த நிலையில் லண்டன் நகரில் தற்பொழுது லண்டனில் தியாவின் ரிசப்ஷன் நடந்து முடிந்துள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Photo Album: தடபுடலாக நடந்து முடிந்த Reception- மஞ்சுளாவின் மகள்களை ஒதுக்கினார்களா? | Manjulas Daughters Did Not Attend Diya Reception

புகைப்படங்களை பார்க்கும் போது விஜயகுமார்- முத்து கண்ணு குடும்பத்தினர் மட்டும் இருக்கிறார்கள். மஞ்சுளாவின் மகள்களான ஸ்ரீதேவி, பிரித்தா இருவரும் காணவில்லை.

Photo Album: தடபுடலாக நடந்து முடிந்த Reception- மஞ்சுளாவின் மகள்களை ஒதுக்கினார்களா? | Manjulas Daughters Did Not Attend Diya Reception

அத்துடன் "மந்திர மூன்று நாட்கள்.. அற்புதமான கொண்டாட்டம். தூய்மையான அன்பு, மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு எங்களின் சில இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்..” என கேப்ஷன் போடப்பட்டுள்ளது.

Photo Album: தடபுடலாக நடந்து முடிந்த Reception- மஞ்சுளாவின் மகள்களை ஒதுக்கினார்களா? | Manjulas Daughters Did Not Attend Diya Reception

இதனிடையே மஞ்சுளா குடும்பத்தை ஒதுக்கி இந்த ரிசப்ஷன் நடந்ததா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Photo Album: தடபுடலாக நடந்து முடிந்த Reception- மஞ்சுளாவின் மகள்களை ஒதுக்கினார்களா? | Manjulas Daughters Did Not Attend Diya Reception

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US