இவரை ஞாபகம் இருக்கா...? இப்போ எப்படி இருக்கார்னு தெரியுமா? இதோ லீக்கான புகைப்படம்
'ஆதலால் காதல் செய்வீர்' பட நாயகி மனிஷா யாதவ்வின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை மனிஷா யாதவ்
சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் நடிகைகள் கவர்ச்சி காட்டினால்போதும். உடனே அவர்களுக்கு படவாய்ப்பு குவிந்து விடும். ஆனால், திறமையான நடிகைகளுக்கு 2 படங்களுக்கு மேல் வாய்ப்பு குறைந்து விடுகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை மனிஷா யாதவ். இவர் ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு மனிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் மனிஷா. இவர் ‘சென்னை 28’ 2ம் பாகத்தில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கட்டிப்போட்டார்.
வைரலாகும் புகைப்படம்
இதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையிலும், சமூகவலைத்தளங்களில் எப்போதுமே ஆக்ட்டிவாக இருப்பார். அவ்வப்போது அவர் வெளியிட்டு வரும் புகைப்படத்திற்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |