அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிகளுக்கும் ஆபத்து? ஆட்டிப்படைக்க போகும் செவ்வாய் பெயர்ச்சி

Horoscope Hinduism
By Nivetha Aug 10, 2022 12:45 AM GMT
Report

ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் தைரியமாகவும், அச்சமற்றவராகவும் இருப்பார்.

இந்த செவ்வாய் மேஷ ராசியில் ராகுவுடன் சேர்ந்து பயணித்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செவ்கிறார்.

அடுத்த 2 மாதம் இந்த 5  ராசிகளுக்கும் ஆபத்து? ஆட்டிப்படைக்க போகும் செவ்வாய் பெயர்ச்சி | Mangal Gochar 2022

ரிஷபம் செல்லும் செவ்வாய் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.  

மேஷம்

செவ்வாய் பெயர்ச்சியால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலைமை ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும். எனவே சற்று விழிப்புடன் இருங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயாரின் ஆதரவைப் பெறுவார்கள். சொத்துக்களால் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் ஒப்பந்தத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

 பொழுதுபோக்கிற்காக பணத்தை செலவிடுவீர்கள். ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.

கடகம்

இது லாப வீடு. எனவே இக்காலத்தில் ஆசைகளை நிறைவேற்ற மிகவும் நல்ல காலம். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இது நல்ல காலம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்படும். மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

கன்னி

இக்காலத்தில் உங்கள் தந்தை மற்றும் குருவால் திடீர் நன்மைகள் உண்டாகும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் தந்தையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். 

துலாம்

இது சவாலான காலம். சற்று மன அமைதியின்மையுடன் இருப்பீர்கள். நிதி நிலையில், திடீர் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். இக்காலத்தில் உங்களின் பேச்சுக்களையும், பயன்படுத்தும் வார்த்தைகளையும் கவனமாக பயன்படுத்துங்கள்.

விருச்சிகம் 

திருமண வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தனுசு

இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இது சில செலவுகளை ஏற்படுத்தலாம். இருப்பினும் இப்பயணம் பலனளிக்கும். ஏனெனில் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்கள் அருகில் இருக்கும். 

மகரம் 

பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பணிச்சுமை மற்றும் பொறுப்பு அதிகரிக்கும். அதோடு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

கும்பம் 

இக்காலத்தில் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும், பிணைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் தாயார் சற்று ஆற்றலுடன் இருப்பார். பணியிடத்தில் நன்கு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முக்கியமான பணிகளை முடிக்க நீங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டியிருக்கும். உங்கள் பணியிடத்திலும் சில மாற்றங்கள் வரலாம். 

மீனம்

நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த நோயில் இருந்து இக்காலத்தில் விடுபடுவார்கள். நீங்கள் ஜோதிடம் கற்க நினைத்தால் அதற்கு இது மிகவும் நல்ல காலம்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US