Vatha Kuzhambu: ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தக்குழம்பு

Cold Fever Kidney Disease Constipation Healthy Food Recipes Immune System
By Vinoja Jan 24, 2025 09:30 PM GMT
Report

கிராமங்களில் அதிகளில் கிடைக்கூடிய ஒரு காய்கறி வகை தான் இந்த மணத்தக்காளி. மக்காளி போன்று இல்லாமல் வாசணை நிறைந்த சிறிய மிளகு அளவிளான பழங்களை கொண்டருப்தால் இதற்கு மிளகு தக்காளி என்ற பெயரும் உண்டு.

இனி ஆரஞ்சு தோலை தூக்கியெறியாதீங்க... அசத்தல் சுவையில் துவையல் செய்யலாம்!

இனி ஆரஞ்சு தோலை தூக்கியெறியாதீங்க... அசத்தல் சுவையில் துவையல் செய்யலாம்!

மணத்தக்காளியின் பழங்களை முகத்தில் பூசுவதும் சாப்பிடுவதும் உடல் வெப்பத்தை தணிக்க பெரிதும் துணை

Vatha Kuzhambu: ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தக்குழம்பு | Manathakkali Kuzhambu Health Benefits In Tamil

வயிற்றிலும் குடற்பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் மணத்தக்காளியில் நிறைந்து காணப்படுகின்றது.

வாய்ப்புண் ஏற்பட்டதுமே கிராமங்களில் தேடப்படும் முதல் மூலிகை மணத்தக்காளி தான். இதன் கீரை மற்றும் பழங்கள் இரண்டுக்கும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண்களுக்கு அருமருந்தாகும்.

Vatha Kuzhambu: ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தக்குழம்பு | Manathakkali Kuzhambu Health Benefits In Tamil

மணத்தக்காளி வத்தல் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாகும்.  சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும். 

அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி வத்தலில்  அசத்தல் சுவையில் ஆரோகக்கியம் நிறைந்த வத்தக்குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Vatha Kuzhambu: ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தக்குழம்பு | Manathakkali Kuzhambu Health Benefits In Tamil

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி வத்தல் - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 200 கிராம்(பொடியாக நறுக்கியது)

பூண்டு - 200 கிராம்

நல்லெண்ணெய் - 50 மிலி 

கடுகு - 1 தே.கரண்டி

வெந்தயம் - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து 

உப்பு - சுவைக்கேற்ப 

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

குழம்பு மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

வெல்லம் - 1 தே.கரண்டி

புளி - 2 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

Vatha Kuzhambu: ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தக்குழம்பு | Manathakkali Kuzhambu Health Benefits In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதில்,  வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் பூண்டு பற்கள் மற்றும் மணத்தக்காளி வத்தலையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

Vatha Kuzhambu: ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தக்குழம்பு | Manathakkali Kuzhambu Health Benefits In Tamil

அதன் பின்பு சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் ஆகிய மசாலா பொருட்களையும் போட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

Vatha Kuzhambu: ஆரோக்கியம் நிறைந்த மணத்தக்காளி வத்தக்குழம்பு | Manathakkali Kuzhambu Health Benefits In Tamil

நன்கு வதங்கிய நிலையில் புளித்தண்ணீர்  ஊற்றி, சிறிதளவு வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு குழம்பு பாதியாக வற்றும் வரையில் வேகவிட்டு எண்ணெய் பிரியத் தொடங்கியதும், அடுப்பை அணைத்தால், அவ்வளவு தான் அருமையான சுவையில்  மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி வத்தக் குழம்பு தயார்.  

சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா?

சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US