பெற்றோரின் ஒரு வார்த்தைக்காக 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய நபர்

Government of Uganda Marriage Viral Photos
By Dhushi Feb 04, 2023 05:10 AM GMT
Report

உகாண்டாவிலுள்ள ஆணொருவர் சுமார் 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

12 திருமணங்கள் செய்து கிராமத்தையே உருவாக்கிய கல்யாண மன்னன்

தற்போது இருக்கும் காலக்கட்டங்களில் ஒரு திருமணம் செய்துக் கொள்ளவே கஷ்டப்படுகிறார்கள். இதன் மூலம் பிறக்கும் பிள்ளைகளுக்கு சாப்பாடு, படிப்பு என பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

இந்த நிலையில் உகாண்டாவின் புடாலேஜா மாவட்டம் புகிசா கிராமத்தைச் சேர்ந்தவர் மூசா ஹசஹ்யா கசேரா எனும் 68 வயதான நபர், சுமார் 12 ஊர் பெண்களை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இவர்களின் மூலம் அவருக்கு 102 பிள்ளைகள் மற்றும் 578 பேரப்பிள்ளைகளும் கிடைத்து புதிய கிராமமே உருவாகி உள்ளது.

இதனை தொடர்ந்து மனைவிமார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உணவு, கல்வி, உடுத்த உடை போன்ற அடிப்படை தேவைகள் பற்றாக்குறையால் இரண்டு மனைவிகள் இவரை தனியாக விட்டு சென்றாகவும், இன்னும் மூன்று மனைவிகள் பக்கத்து ஊரில் வசித்து வருகிறதாகவும் அங்கிருக்கும் மனைவிகள் தெரிவித்துள்ளார்கள்.

பெற்றோரின் ஒரு வார்த்தைக்காக 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய நபர் | Man With 12 Marriages In Uganda

பெற்றோரின் ஆசை

மூசா சிறு வயதில் இருக்கும் போது அவரின் பெற்றோர்கள் இவரை தன்னுடைய இனத்தை பெருக்குமாறும், இதற்கு நீ நிறைய திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

இதனால் தான் இவர் அடுத்தடுத்து பல திருமணங்களை செய்துள்ளார். மனைவிகள் மூலம் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் இவர்களை கவனிக்க மூசாவேிற்கு முடியாத காரணத்தினால் தற்போது குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லையாம்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்தத பலர் “ ஒரு குடும்பத்தை பார்க்கவே காசு இல்லாத, நிலையில் இவ்வளவு மனைவிமார்களா? என அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.   

பெற்றோரின் ஒரு வார்த்தைக்காக 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய நபர் | Man With 12 Marriages In Uganda 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US