9 பெண்களுடன் ஒரே நேரத்தில் குடும்பம் நடத்தும் ஆண்மகன்! அவருக்கு வந்துள்ள ஆசை
9 பெண்களை திருமணம் செய்து நேர அட்டவணை போட்டு குடும்பம் நடத்தும் ஆண் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
10வது திருமணம்
பிரேசிலை சார்ந்த இளைஞர் ஒருவன் சுமார் 9 பெண்களை திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் மனைவிமார்களும் கணவர் தொடர்ந்து திருமணம் செய்துக் கொள்ள சம்பதம் தெரிவித்துள்ளனர்.
மேலும் 10 வதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களிடம் நேர அட்டவணை போட்டு குடும்பம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தை வைரலாகி வருகிறது.
மேலும் இதனை பார்த்த நெட்டிசன்களும் வியப்படைந்துள்ளனர்.



