Viral Video! அடுத்தடுத்து பாதையை நோக்கி நகரும் பாம்புகள்: இடையில் வந்த நபரின் செயலை கண்டு அதிர்ச்சியடையும் இணையவாசிகள்!
பாதை ஓரத்தில் அடுத்தடுத்து நகரும் பாம்புகளை கையில் பிடித்து வீசும் நபர் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
பொதுவாகவே இப்போது என்ன நடந்தாலும் அது இணையத்தில் பதிவேற்றப்பட்டு அது உடனடியாக வைரலாகி வரும் வரை பகிர்ந்துக் கொண்டே இருப்பார்கள்.
அவ்வாறான வீடியோக்கள் தான் இன்று இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகின்றது.
அந்தவகையில், ஒரு காணொளியானது உங்களை அதிகம் ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு உள்ளது. அந்த வீடியோவில் பாதை ஓரத்தில் ஏராளமான பாம்புகள் படையெடுத்து வருகின்றது.
அந்தப் பாம்புகளைக் கண்டு அஞ்சி ஓடாமல் வரிசையாக வந்து அத்தனைப் பாம்புகளை , காரில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் கையில் பிடித்து விசுகிறார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் அவரின் செயலைப் பார்த்து ஆச்சரியமடைந்து போயிருக்கிறார்கள்.