Viral Video: படமெடுத்து நின்ற இரண்டு பாம்புகள்! சாமர்த்தியமாக இளைஞர் பிடித்தது எப்படி?
படமெடுத்து நின்ற இரண்டு பாம்புகளை இளைஞர் ஒருவர் அசால்ட்டாக மீட்டு வனப்பகுதியில் விட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
படமெடுத்த இரண்டு பாம்புகள்
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.

சிலர் பாம்புகளை பிடித்துக் கொண்டு சுற்றி நிற்பவர்கள் முன்பு கெத்து காட்டுவதையும் நாம் அவதானித்து வருகின்றோம். இங்கு இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் படமெடுத்து நிற்கும் இரண்டு பாம்புகளை மீட்கும் காட்சியினைக் காணலாம்.
குறித்த பாம்புகளை மீட்டு அதனை பத்திரமாக வனப்பகுதியிலும் விட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |