பாம்பிடம் வம்பிழுத்த நபர்! கடும் கோபத்தில் பழிதீர்த்த சோகம்: அதிர்ச்சி காட்சி
பொதுவாக பாம்பு என்றால் பெரும்பாலானவர்கள் பயப்படவே செய்வார்கள். ஆனால், சிலர் பாம்பு படம் என்றால் ஆர்வமாகப் பார்ப்பார்கள். அதே போலதான், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பாம்பு வீடியோ என்றாலே வைரலாகி லைக்குகளும் கம்மெண்ட்ஸ்களும் பிச்சிக்கும்.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் பல விலங்குகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் கடுப்பான பாம்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தையே அதிர வைத்து வைரலாகி வருகிறது. காணொளி முற்றிலும் மாறுபட்டது.
இதில் ஒரு நபர் பாம்பை வம்பிழுப்பதை நாம் காணலாம். அந்த பாம்பின் வாலை அவர் அடிக்கடி இழுப்பதையும் இந்த வீடியோவில் நாம் காணலாம்.
இதில் கடுப்பான அந்த பாமப்பு சற்றும் யோசிக்காமல் அந்த நபரி ஆணுறுப்பை கடித்து குதரியுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.