பாம்பிடம் இருந்து விஷத்தை எப்படி எடுப்பாங்கனு தெரியுமா? புல்லரிக்க வைக்கும் காட்சி
ராட்சத பாம்பின் விஷத்தை நபர் ஒருவர் பிரித்தெடுக்கும் காட்சியினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாம்பின் விஷம்
விஷத்தன்மை கொண்ட ராட்சத பாம்பு ஒன்றிலிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் காட்சி நடுங்க வைத்துள்ளது.
பொதுவாக பாம்புகள் என்றாலே அனைவருக்கும் பயம் தான் முதலில் காணப்படும். ஏனெனில் தனது விஷத்தினால் மனிதர்களை உயிரை சுலபமாக எடுக்கும் தன்மை கொண்டது.

அதிலும் விரியன் பாம்பு வகைகள் மிகவும் வீரியமான விஷத்தன்மை கொண்டதாகும். இங்கு விஷத்தன்மை கொண்ட அமெரிக்க பாம்பு வகையான ஒன்றிலிருந்து விஷத்தை பிரித்தெடுக்கின்றனர்.
Viral Video: ராட்சத நீளம் கொண்ட பாம்பால் தெறித்து ஓடிய மக்கள்... ஓடி ஓடி சென்று பிடித்து அசத்திய பெண்
இந்த விஷமானது மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதாவது வலி நிவாரணிக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், மேலும் இதிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்து பாம்பு கடியினால் உயிரிழக்கும் மனிதர்களைக் காப்பாற்ற அதிகமாக உதவுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |