பாம்பிற்கு முத்தம் கொடுத்த நபர்! இறுதியில் பட்ட அவஸ்தையை பாருங்க
பாம்பு ஒன்றினை பிடித்த இளைஞர் அதற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது, கோபத்தில் சீறிய பாம்பு அவரை கடித்துள்ள சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.
பொதுவாக பாம்பு என்றாலே அனைவரும் பயந்து நடுங்கும் நிலையே காணப்படுகின்றது. விஷத்தன்மை கொண்ட கொடிய விலங்காக பார்க்கப்படும் பாம்பைக் கண்டால் தலைதெறிக்க ஓடும் கூட்டம் தான் இன்றும் அதிகமாக உள்ளது.
ஆனால் சிலரோ தைரியமாக பாம்பை கையாண்டு வருவதையும், அவை பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு கொடுக்காத அளவிற்கு பாதுகாப்பாக பிடித்து காட்டில் கொண்டு விடுவதையும் நாம் அவதானித்திருப்போம்.
இங்கும் நபர் ஒருவர் பாம்பை பிடித்து கையில் வைத்துக்கொண்டு, அதற்கு முத்தம் கொடுக்க முயன்ற வேலையில் சீறிய எழுந்த பாம்பு குறித்த இளைஞரை கடித்துவிட்டது.
பின்பு கையில் பிடித்து வைத்திருந்த பாம்பை இளைஞர் தூக்கிவீசிய நிலையில், பாம்பும் எஸ்கேப் ஆகியுள்ளது. தேவையில்லாமல் இந்த சீன் தேவையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
सांप को किस करना पड़ा भारी...!#viral #VIDEOS #Trending pic.twitter.com/s7zQjM0BX8
— Reporters Fact (@reportersfact) January 19, 2023