Viral Video: கோடை வெயிலுக்கு ராஜ நாகம் போடும் குளியல்! திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றும் காட்சி
கோடை வெயிலில் இளைஞர் ஒருவர் ராஜ நாகம் ஒன்றினை குளிக்க வைக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
ராஜ நாகத்தின் குளியல்
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு மனிதர்களை பாம்புகள் அச்சுறுத்தி வந்தாலும், அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது, தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அவ்வாறு மனிதர்களை தாக்குகின்றது.
இங்கு நபர் ஒருவர் ராஜ நாகத்தினை அசத்தலாக குளிக்க வைத்துள்ளார். பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் குறித்த காட்சி சற்று பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Man helps King Cobra cool down in the unbearable heat. pic.twitter.com/JVHfLdoJWi
— Crazy Moments (@Crazymoments01) April 10, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
