Viral Video: சில நொடிகளில் குவிந்த லட்சக்கணக்கான மீன்கள்... நம்பமுடியாத காட்சி
ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மீன்கள் காணப்படும் காட்சியே இதுவாகும்.
கடல் உணவுகளில் ஒன்றான மீன் அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்ததாகும். கடல் மற்றும் ஆறுகளில் மீன் பிடிக்கும் காட்சிகள் அதிகமாக அவதானித்து வருகின்றோம்.
பொதுவாக துள்ளிக் குதிக்கும் மீன்களின் காட்சியினை எத்தனை முறை அவதானித்தாலும் சலிக்காமல் உள்ளது.
இங்கு குளம் ஒன்றில் மீன்கள் வளர்க்கப்படுகின்றது. இதற்கு நபர் ஒருவர் உணவளிக்கின்றார். முதலில் குறைவான மீன்கள் காணப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் லட்சக்கணக்கான மீன்கள் குவிந்துள்ளது.
குறித்த காட்சி பார்வையாளர்களுக்கு வியப்பை அளித்துள்ளதுடன், மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் விதமாக இருக்கின்றது.
Imagine if you fall in that 💀 pic.twitter.com/nDQX8MHSlB
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) April 8, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |