மின்னல் வேகத்தில் வந்த ரயில்! நபர் உயிர் பிழைத்த தி்க் திக் நிமிடம்
ரயில் தண்டவாளததில் வேகமாக சென்ற நபர் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அன்றாடம் நமது வேலைகளை செய்து கொண்டிருக்கும் தருணத்தில், சில தருணங்களில் எதிர்பாராத விபத்துக்களும் ஏற்படுகின்றது. நம் மீது எந்த தவறும் இல்லாமல் இருந்தாலும், விதியின் விளையாட்டு என்று நினைத்து இவ்வாறான விபத்தில் சிக்குவதும் உண்டு.
ஆனால் சிலர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கவும், ஒரு சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தும் விடுவார்கள். அம்மாதிரியான அதிர்ச்சியளிக்கும் காட்சிகளையே இங்கு காணப்போகிறோம்.
நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நிலையில், ரயில் வருவதைக் கண்டு நொடிப்பொழுதில் இறங்கி ஓடிவந்தார். வேகமாக வந்த ரயிலில் குறித்த நபரும் அடிபட்டு விட்டார் என்று நினைத்த தருணத்தில் குறித்த நபர் நூலிழையில் உயிர்தப்பியுள்ளதை காணொளியில் காணலாம்.
— CCTV IDIOTS (@cctvidiots) May 12, 2023