Viral Video: தன்னை பிடித்த நபரை ஆக்ரோஷமாக தாக்கிய பாம்பு... பயமுறுத்தும் காட்சி
பாம்பு ஒன்று தன்னை பிடித்த நபரை சட்டென பாய்ந்து தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடிக்க பாய்ந்த பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு மனிதர்களை பாம்புகள் அச்சுறுத்தி வந்தாலும், ஒரு சில தருணங்களில் மனிதர்களிடம் பாசமாக இருப்பதை அவதானித்து வருகின்றோம்.
அதற்காக பாம்புகளை சர்சசாதாரணமாக கையில் எடுத்து விளையாடுவது மிகவும் தவறாகும். இங்கு பாம்பை சாமர்த்தியமாக பிடித்த நபர், கையில் அதை வைத்து பேசிக் கொண்டிருக்கையில், பாம்பு குறித்த நபரை பாய்ந்து கடிக்க உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |