இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன?

India
By Pavi Apr 26, 2025 10:52 AM GMT
Report

பீகார் மாநிலம் தர்பங்காவில் வசித்து வந்த 17 வயது இளைஞர் இறுதி சடங்கிற்கு பின்னரும் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை

உயிரிழந்த இளைஞர்?

பீகார் மாநிலம் தர்பங்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த போலா குமார் என்ற 17 வயது சிறுவன் பிப்ரவரி 8-ம் தேதி காணாமல் போயுள்ளார்.

இதன் பின்னர் இவரின் பெற்றோர் தேடி அவர் எங்கும் கிடைக்காத காரணத்தின் அடிப்படையில் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இதன் பின்னர்  வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் பிப்ரவரி 26-ம் தேதி அல்லல்பட்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உடலை யார் என அடையாளம் காண முடியாத நிலையில் இருந்துள்ளது. பின்னர் இது போலீஸாரால் இது காணாமல் போன போலா குமார் என குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னர் குடும்பத்தினர் அனைவரும் இறுதி சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். மேலும் ரயில் விபத்தில் தான் மரணமடைந்துள்ளார் என கூறி நிவாரண நிதியாக ரூ 4 லட்சம் குடும்பத்தார் பெற்றுள்ளனர்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த சிறுவன் போலா குமார், 70 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் சிறுவன் ஆஜராகி அவர் காணமல் போனதற்கு காரணம் தன்னை கடத்திவிட்டதாகக் கூறினார்.

“என்னை மூன்று நான்கு பேர் என்னை வலுக்கட்டாயமாக வாயை மூடி கடத்திச் சென்றனர் என” அந்த இளைஞர் கூறினார். “அவர்கள் நேபாளத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர்களிடம் இருந்து தான் எப்படியோ தப்பி விட்டதாகவும்” இளைஞர் கூறினார்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இதனை தொடர்ந்து தகனம் செய்த உடல் யாருடையது இளைஞன் எப்படி திரும்பி வந்தான் என இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஓய்யாரமாக அமர்ந்து வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞர்- அந்த அழகை நீங்களே பாருங்க

ஓய்யாரமாக அமர்ந்து வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞர்- அந்த அழகை நீங்களே பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US