திருட வந்த தம்பிகளுக்கு வந்த சோதனை: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. ஆம் வீட்டில் கவலையாக இருக்கும் நபர்களை எளிமையாக சிரிக்க வைத்து கவலையை மறக்க வைக்கின்றது.
குழந்தைகள் காணொளி, திருமணத்தின் கொமடி நிகழ்வுகள் என உலாவரும் நிலையில் திருடர்கள் செய்யும் கொமடியும் வேறலெவல் என்றே கூறலாம்.
திருட வந்த இடத்தில் சமைத்து சாப்பிடுவது, அசதியில் தூங்கிவிடுவது என பல சுவாரசியங்கள் நடைபெறும் நிலையில் தற்போதும் ஒரு சுவாரசிய நிகழ்வினை காணலாம்.
வீட்டிற்கு இருக்கும் பைக் ஒன்றினை மிகவும் கஷ்டப்பட்டு திருடர்கள் திருடிவிட்டு எஸ்கேப் ஆக இருந்த நிலையில், உரிமையாளரிடம் வசமாக சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். இவை சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Two thieves went to steal a motorcycle and ended up losing theirs. pic.twitter.com/BOSpL2PAjV
— CCTV IDIOTS (@cctvidiots) April 29, 2023