தண்ணீரில் மூழ்க்கிய குட்டியை அசுர வேகத்தில் காப்பாற்றி சிங்கம்! பதறவைக்கும் வீடியோ
தாய் சிங்கமொன்று தண்ணீரில் மூழ்க்கிய தனது குட்டியை அசுர வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிங்கங்களின் வேட்டை திறனுக்கு மாத்திரமன்றி பவ்வேறு தனித்துவ குணங்களுக்கும் பிரபல்யமானது.

அதனால் தான் காட்டில் எந்தனையே வேட்டை விலங்குகள் இருந்தாலும் தொன்று தொட்டு சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என்ற அந்தஸ்தை பெற்று வருகின்றது. அதற்கு சிங்கங்களிடம் இருக்கும் குறிப்பிட்ட சில தனித்துவமான குணங்கள் தான் காரணம்.
முக்கியமாக அவை பசித்தால் மட்டுமே ஏனைய விலங்குகளை தாக்கும். நாளைக்கு பசிக்கும் அல்லது பிறகு பசிக்கும் என அவை வேட்டையில் ஈடுப்படுவது கிடையாது.

தாக்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் இரையை முன்னால் இருந்து மட்டுமே தாக்கும். குறிப்பாக சிங்கங்களுக்கு பயம் என்றால் என்ன என்பதே தெரியாது.
குறிப்பாக தங்களின் குட்டிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தங்களின் உயிரை இழக்கவும் தயங்காது.
இந்நிலையில் சிங்கமொன்று தன் தாய்மை குணத்தை பறைசாற்றும் வகையில், தண்ணீரில் விழுந்த குட்டியை காப்பாற்றும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |