உள்ளாடை விளம்பரத்தில் நடிக்கும் ஆண் மாடல்கள்! இணையத்தில் ட்ரெண்டாகும் ஆகும் வீடியோ
சீனாவில் பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கபட்டுள்ளது.
ஏனெனில் ஆபாச ரீதியான வீடியோக்கள் பரவுவதை தடுக்க பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது சீனா நாட்டு அரசு.
இந்நிலையில் இந்த தடையை உடைக்கும் விதத்தில் சில பேஷன் நிறுவனங்கள் பெண்களுக்கு பதிலாக ஆண் மாடல்களை நடிக்க வைக்கும் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.
ஆண் மாடல்கள்
இதற்கமைய பெண்களின் உள்ளாடைகளை விளம்பரப்படுத்த ஆண் மாடல்களை பணியமர்த்தி வருகின்றன.
வேறு வழியின்றி பெண்களுக்கு பதிலாக ஆண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.
வீடியோக்களில், ஆண் மாடல்கள் பல விதமான பெண்களின் உள்ளாடைகளை அணிந்து விளம்பரம் செய்து வருகின்றனர்.
在中国,女人在直播间里是不能穿内衣出镜的。否则直播间将因为涉嫌传播淫秽而立刻被永久封禁。那如果我非要在直播间带货卖女式内衣该怎么办呢?很简单,找男人来穿。 pic.twitter.com/4CHlq7fMdx
— 小径残雪 (@xiaojingcanxue) January 11, 2023
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பலர் இந்த வீடியோக்களுக்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.