நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் திடீர் அனுமதி

Mohanlal
By DHUSHI Aug 18, 2024 05:16 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் மோகன்லால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்.. தடபுடலாக கூடிய பிரபலங்கள்

பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்.. தடபுடலாக கூடிய பிரபலங்கள்

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் மோகன்லால்.

இவர் கடுமையான காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மோகன்லாலை ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.

வெளியான அறிக்கை

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் திடீர் அனுமதி | Malayalam Actor Mohanlal Hospitalised

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், “64 வயதாகும் மோகன்லாலுக்கு, கடுமையான காய்ச்சல், முச்சுத் திணறல் மற்றும் தசை வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு சுவாச தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஐந்து நாட்கள் ஓய்வுடன் சிகிச்சை மேற்கொள்ளவும், பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

5000 கோடி பட்ஜெட் திருமணம்: அன்பு மகனுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த திருமண பரிசு எவ்வளவு தெரியுமா?

5000 கோடி பட்ஜெட் திருமணம்: அன்பு மகனுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த திருமண பரிசு எவ்வளவு தெரியுமா?

இதனை பார்த்த மோகன்லால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“பர்ரோஸ்” என்ற படத்தின் இறுதிகட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வரும் மோகன்லால் அண்மையில் குஜராத்திலிருந்து திரும்பிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US