கடலில் காதலர் தினம் கொண்டாடிய விஜய் பட நடிகை- லேட்டஸ்ட் கிளிக்கை பார்த்து வியந்து போன திரையுலகம்
நடிகை மாளவிகா மோகனின் காதலர் தின கொண்டாட்ட படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறன.
மாளவிகா மோகனன்
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
இவரது நடிப்பில் கடைசியாக “தங்கலான்” மற்றும் “யுத்ரா” ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி நடை போட்டன. தங்கலான் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்தியிலும் முன்னணி நாயகியாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், சட்டை பட்டனை கழட்டிவிட்டு ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை காதலர் தினத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணைவாசிகள்,“ காதலர் தின கொண்டாட்டமா?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |


