லுங்கியுடன் வலம் வரும் மாளவிகா மோகனன்! வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை மாளவிகா மோகனன் கேரளாவின் தேக்கடியில் ஒரு மலையாள பட படப்பிடுப்பில் இருப்பாக குறிப்பிட்டு தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் லுங்கியுடன் செம ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை மாளவிகா மோகனன்
தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
பட்டம் போலே என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமா துறையில் கால்பதித்த இவர், அதனை தொடர்ந்து நிர்நாயக்கம், நானு மட்டு வரலட்சுமி, தி கிரேட் பாதர், பியாண் த கிளவுட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ரஜினியின் பேட்ட திரைபடத்தின் மூலம் தழிழ் சினிமாவில் அறிமுகமாகி, முதல் படத்தியே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனையடுத்து விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் கொடுத்தால் தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.
இவரது நடிப்பில் இறுதியாக “தங்கலான்” மற்றும் “யுத்ரா” ஆகிய திரைப்படங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயற்கை அழகு மிகுந்த இடத்தில் லுங்கி உடன் உலாவும் வித்தியாசமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |