வீட்டில் சாதம் மிஞ்சிட்டா? வைட்டமின் E அள்ளித்தரும் வெங்காய சாதம் செய்திருங்க

Onion Healthy Food Recipes
By Pavi Sep 26, 2024 11:30 PM GMT
Report

 காலையில் எப்போதும் மிக அவசர அவசரமாக நாம் எதாவது ஒரு உணவு செய்வது வழக்கமானது. ஆனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமாதிரியான உணவு செய்வது அவசியமாகும்.

Kaadai Varuval: அசைவ பிரியர்களுக்கான காடை வறுவல்... ஒருமுறை இப்படி செய்து பாருங்க

Kaadai Varuval: அசைவ பிரியர்களுக்கான காடை வறுவல்... ஒருமுறை இப்படி செய்து பாருங்க

எப்போதும் சாதத்தை சாம்பார், ரசம், புளிக்குழம்பு என்பவற்றுடன் சாப்பிடும் போது நமக்கே சலிப்பு வரும். இப்படி சலிப்பு இல்லாமல் எப்படி சாதத்தை வைத்து வெங்காய சாதம் செய்யலாம் என்பதை இச்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் சாதம் மிஞ்சிட்டா? வைட்டமின் E அள்ளித்தரும் வெங்காய சாதம் செய்திருங்க | Make Prepare Onion Rice For Lunch Time Recipe

தேவையான பொருட்கள்

  • 3 கப் பாசுமதி அரிசி
  • 200 கிராம் வறுத்த நிலக்கடலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் கடலை
  • பருப்பு சிறிதளவு
  • மஞ்சள் தூள் தேவையான அளவு
  • மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  • சீரகம் தேவையான அளவு
  • கடுகு சிறிதளவு
  • பெருங்காய தூள்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு புளி
  • தேவையான அளவு கறிவேப்பிலை
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.

வீட்டில் சாதம் மிஞ்சிட்டா? வைட்டமின் E அள்ளித்தரும் வெங்காய சாதம் செய்திருங்க | Make Prepare Onion Rice For Lunch Time Recipe

ஒரு சிறு துண்டு புளியை பத்து நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் உரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.

அதில் சிறிதளவு உப்பை சேர்த்து ஊற வைத்து எடுத்த அரிசியை போட வேண்டும். அதனை வேக வைத்து எடுத்தக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு, மற்றும் வேர்க்கடலையை போட்டு வேர்க்கடலை நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை சேர்க்கவும். நன்றாக வதக்கவும். வதங்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், சிறிதளவு உப்பு, பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறவும். கறிவேப்பிலை, புளி தண்ணீரை சேர்த்து கிளறவும்.

வீட்டில் சாதம் மிஞ்சிட்டா? வைட்டமின் E அள்ளித்தரும் வெங்காய சாதம் செய்திருங்க | Make Prepare Onion Rice For Lunch Time Recipe

பின்பு அதில் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் மூன்றி லிருந்து நான்கு நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். இதன் பின்னர் அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து பக்குவமாக சாதம் உடையாதவாரு சுமார் ரெண்டு நிமிடம் வரை அதை கிளறி விட வேண்டும்.

சிறிது நேரத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விட வேண்டும். இப்படி செய்து எடுத்தால் அருமையான வெங்காய சாதம் தயார்.

தினசரி மிளகு ரசம் சாப்பிடுங்க... அதிசயத்தை கண்கூடாக தெரியும்

தினசரி மிளகு ரசம் சாப்பிடுங்க... அதிசயத்தை கண்கூடாக தெரியும்

மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US