இன்று உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 08, 2025 09:50 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

இந்த ராசியினரை தவறியும் பகைக்காதிங்க விளைவு ரொம்ப மோசமா இருக்கும்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரை தவறியும் பகைக்காதிங்க விளைவு ரொம்ப மோசமா இருக்கும்... ஏன்னு தெரியுமா?

அந்தவகையில் கிரகங்களின் தளபதியாக திகழும்  செவ்வாய் சிம்ம ராசியில் இருக்கின்றார்.  இன்று  ஜூன் 9 ஆம் திகதி காலை 8.50 மணிக்கு, சந்திரன் விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்த நேரத்தில், சந்திரனும் அதே ராசியில் இருக்கிறார். அதனால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது  இது ஜூன் 11 வரை நீடிக்கும்.

இன்று உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mahalakshmi Rajayog June 09 Which Zodiacs Get Luck

குறித்த கிரகங்களின் பெயர்ச்சியால் உருவான மகாலட்சுமி ராஜயோகம் 12 ராசிகளிலும் சில சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதனால் செல்வத்தை குவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம்

இன்று உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mahalakshmi Rajayog June 09 Which Zodiacs Get Luck

இன்றைய தினம் உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம் மிதுன ராசியினருக்கு அற்புதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது.இதனால் அலுவலக வாழ்க்கையில், இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம், இந்த நாட்களில் எதிர்பார பணவரவு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.

நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாள் போராடியவர்களுக்கு இந்த காலப்பகுதியில் அதனை ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும். 

துலாம்

இன்று உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mahalakshmi Rajayog June 09 Which Zodiacs Get Luck

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மகாலட்சுமி யோகமானது வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் அதிர்ஷ்டகரமாக மாற்றங்களை ஏற்படுத்தும். 

இவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும், இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம்.
குறிப்பாக நிதி நிலையில் மகாலட்சுமி அருளால் அசுர வளர்ச்சி உண்டாகும். 

திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்கும்.  துணையுடனான நீண்டகால வாக்குவாதங்கள் இப்போது முடிவுக்கு வந்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

சிம்மம்

இன்று உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mahalakshmi Rajayog June 09 Which Zodiacs Get Luck

மகாலட்சுமி ராஜயோகமானது  சிம்ம ராசியினருக்கு எதிர்பாராத வகையில் பல்வேறு நன்மைகளை கொடுக்கப்போகின்றது. இவர்களின் தொழில்  வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

அவர்களின் நிதிநிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்களின் நீண்ட நாள் கடன் தொல்லைகள் நீங்கி வாதழ்வில் அமைதி உண்டாகும். 

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US