மாலையும் கழுத்துமாக நிற்கும் புதுமண தம்பதி! உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் மஹாலட்சுமி - ரவீந்தர் ஜோடி
Viral Video
By Nivetha
திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள மஹாலட்சுமி - ரவீந்தர் ஜோடி வீட்டில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் - மஹாலட்சுமி ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
புது ஜோடி இணைந்து மாலையும் கழுத்துமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US